முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள் காலமானார்

சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள்  இன்று கொழும்பில் காலமானார். சுகவீனம் காரணமாக தனியார்  வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று இயற்கை  எய்தினார். ஜி ஜி பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து அகில இலங்கை தமிழ்  காங்கிரஸ் ஊடாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் பின்னர்  குமார் பொன்னம்பலத்துடன் இணைந்து செயற்பட்டார். தமிழீழ விடுதலை  புலிகளின் அரசியல் சித்தாந்தத்தை முழுமையாக ஏற்பதாக பகிரங்கமாக  அறிவித்த அவர் … Continue reading முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள் காலமானார்